ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 259

ஜீவனை விட தேவனை

பல்லவி

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்

இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் - தம்பி

அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்

அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்...

போராடு... தைரியமாய் போராடு...

வெற்றி நிச்சயம்

விடுதலை சத்தியம்

ஜீவனைவிட தேவனை நேசிக்கிறேன்

இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்

அதனால்... சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்

அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

போராடுவேன்... தைரியமாய் போராடுவேன்

வெற்றி நிச்சயம்

விடுதலை சத்தியம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு