ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 123

ஒரு தாய் தேற்றுவது போல்

பல்லவி

ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

சரணம் 1

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே

சரணம் 2

கரம்பிடித்து நடத்துவார்

கன்மலைமேல் நிறுத்துவார்

சரணம் 3

எனக்காக மரித்தாரே

என்பாவம் சுமந்தாரே

சரணம் 4

ஒருபோதும் கைவிடார்

ஒருநாளும் விலகிடார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு