ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 113

என்னப்பா செய்யணும் நான்

பல்லவி

என்னப்பா செய்யணும் நான்

சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

இயேசப்பா இயேசப்பா - என்னப்பா

சரணம் 1

உங்க ஆசை நான் எனது ஆசை

உங்க விருப்பம்தான் எனது விருப்பமே

சரணம் 2

உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்

உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

சரணம் 3

இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம

உங்க பாதம் நான் எனது தஞ்சமையா

சரணம் 4

எத்தனை இடர் வரட்டும்

அது என்னை பிரிக்காது

உமக்காய் ஓடிடுவேன்

உற்சாகமாய் உழைத்திடுவேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு