அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 73

அன்பு தேவன்

பல்லவி

அரும் சிலுவையின் நாயகமே

அடியார் செய்த பாதகமே.

1

நாற்றத்தின் சேற்றினிலே இருந்த என்னை நீர் தூக்கினீர்

போற்றிட பாடவே அற்றால் எனக்களித்தீர்.

2

மானமாம் உலகில் பேதைவர் எமக்கு போதனை

செய்பவரே தேவனே வேதனைப் பட்டீரா.

3

கண்டு நான் உந்தனை காட்டிட கொடுத்த பாவத்தால்

நீன்று முன்றாணிமில் தொங்கினீர் சேரானாய்.

4

சாட்டையால் அடித்து ஈட்டியால் குத்தினார் உந்தனை

நாட்டியும் வீட்டிலும் மேட்டிமை நான் கொள்ளா தால்.

5

பாதகர் பரியாசம் பண்ணை போதகர் திருத்தோ

பாதன் எமக்கு சாதனை காட்டவோ.

6

எந்தனை ரட்சிக்க சிந்திரி உந்தனின் ரத்தத்தை

சிந்தனை செய்து நான் உந்தனில் நிற்கவோ.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு