அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 70

காற்றின் வேளையில்

பல்லவி

காற்றுள் வேளையில் கடும் குளிர்

நேரத்தில் ஏழைப்பிள்ளை கோலமதாய்

பாரில்லை வந்த மன்மவன்

உம் மரப்பாலே தாயே

1

விண்ணுலகில் சிம்மாசனத்தில்

தீபங்கள் பாடுடே

சீற்றிருக்காமல் மாலிமானதி

மரப்பாலே தாயே

2

விண்ணெனில் தேவனிடத்தே மகிமை

மண்ணெனில் சமாதானம்

மரையிலும் பிரியா மலர்ந்தது உங்கள்

மாதாவே தாயே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு