அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 599

நாள் இதுவே, நாள் இதுவே

நாள் இதுவே, நாள் இதுவே

கர்த்தர் உண்டு பண்ணின நாள் இதுவே

நாம் மகிழ்வோம் (2) களி கூர்ந்திடுவோம் (2)

கர்த்தர் உண்டாக்கின நாள் இதுவே

நாம் மகிழ்வோம், களி கூர்ந்திடுவோம்

நாளிதுவே (2) களி கறுவோம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு