அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 597

ஓசன்னா ஓசன்னா

ஓசன்னா ஓசன்னா

உன்னதத்தில் ஓசன்னா (2)

உம்மை உயர்த்திடுவோம்

துதி நிறைவுடன்

கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்

ஓசன்னா ராஜ ராஜனே

மகிமை மகிமை

மகிமை ராஜ ராஜனுக்கே (2)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு