அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 584

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

என் பாவ பாரமெல்லாம் நீங்கிற்றே

என் பாவ பாரமெல்லாம் நீங்கிற்றே

சர்வ பாவங்களும், சுத்தி பண்ணும் இரத்தத்தால்

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

என் பாவ பாரமெல்லாம் நீங்கிற்றே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு