அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 560

என் இயேசுவால் ஆகாததொன்றுண்டோ?

என் இயேசுவால் ஆகாததொன்றுண்டோ? (2)

என் இயேசுவால் ஆகாதது, என் இயேசுவால் ஆகாதது.

என் இயேசுவால் ஆகாததொன்றுண்டோ?

என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)

என் இயேசுவால் ஆகாது (2)

என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு