உள்ளம் நன்றியால் பொங்கி
கர்த்தர் வாசல் செல்லுவேன்
எல்லைதோறும் துதிகள் சொல்லுவேன்
வல்லவர் தந்த நன்னாள் அது - இந்நாள் என்றே
என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் - 2
தேவன் என்னில் சந்தோஷம் நல்கினார்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 557
உள்ளம் நன்றியால் பொங்கி
கர்த்தர் வாசல் செல்லுவேன்
எல்லைதோறும் துதிகள் சொல்லுவேன்
வல்லவர் தந்த நன்னாள் அது - இந்நாள் என்றே
என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் - 2
தேவன் என்னில் சந்தோஷம் நல்கினார்.