பல்லவி
சர்வ சிருஷ்டிக்கும் ஏசுமானன் நீரே
எங்கள் இயேசுத்தே உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோமாம்
ஆ... ஆ... ஆ... அல்லேலூயா ஆமென்
1
வானம் பூமி குறிந்த வானமும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ் வயற்கை ஆயிரது மலரதே போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
2
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்று நீரே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கிறோமே
ஏந்தினீர் உம் ஆசிர் பெருவே
3
சபையின் அர்த்தியாரும் நீரே
சபையின் தலைவரானீர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
சேர்ந்திடக் கொள்ள வருபவர் நீரே