1
கற்பாறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் (3)
பெரு மழை பெய்தது,
பெரு மழை பெய்து நீர் உயர்ந்தது (3)
அந்த வீடு நிலைத்து நின்றது.
2
மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் (3)
பெரு மழை பெய்தது,
பெரு மழை பெய்து நீர் உயர்ந்தது (3)
அந்த வீடு அழிந்து விட்டது.
3
கற்பாறையான இயேசுவில் நீ கட்டுவாயானால் (3)
உன் ஜெபம் கேட்கப்படும்
உன் ஜெபம் கேட்கப்பட்டு மேன்மையடைவாய் (3)
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.