இந்த நேரம் வந்தென்னை சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் - தேவா - சுத்தம் செய்யும்.
1
பாவ துக்கமெல்லாம் நீங்கிடவே,
நீங்கிடவே - தேவா - நீங்கிடவே.- இந்த
2
உள்ளினை யாவையும் போக்கிடவே,
போக்கிடவே - தேவா - போக்கிடவே.- இந்த
3
உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்,
இப்போ வாறேன் - தேவா - இப்பே வாறேன்.- இந்த
4
கல்வாரி ஜீவாறு ஓடிப்போ
ஓடிப்போ - எனக்காய் - ஓடிப்போ.- இந்த
5
இயேசுவின் ரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் தேவா - சுத்தம் செய்யும்.- இந்த