துதிக்கிறோம் தேவனே உம் நாமத்தையே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா - 7
1
தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் வல்லவர் -
தேவனே நீர் மகத்துவர் தேவனே நீர் நல்லவர். - அல்லேலூயா
2
கர்த்தர் இரக்கமுள்ளவர் கர்த்தர் உருக்கமானவர்
கர்த்தர் சாந்தமுள்ளவர் தேவன் கிருபைமிகுந்தவர்-அல்லேலூயா
3
கர்த்தர் ஆவியானவர் கர்த்தரே வான் அக்கினி
கர்த்தர் தேர்ரவானான் கர்த்தர் உன்னத பெலன்-அல்லேலூயா
4
இயேசுவே நீர் இரட்சகர் இயேசுவே நீர் வைத்தியர்
இயேசுவே நீர் அற்புதர் என்றுமே மாறாதவர்-அல்லேலூயா
5
இயேசுவே மணவாளன் சீக்கிரம் வருகிறார்
இயேசுவே வாரும் வாரும் ஸ்தோத்திரம் ஆமென்
ஆமென்.- அல்லேலூயா