கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும்-தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை.
1
யோர்தானைக் கடந்து வந்தோம் - எங்கள்
இயேசுவில் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்.- கிருபை
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 33
கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும்-தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை.
யோர்தானைக் கடந்து வந்தோம் - எங்கள்
இயேசுவில் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்.- கிருபை