ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே
பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே
கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே
மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 239
வரிகள்: இணைய தொகுப்பு – ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே
பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே
கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே
மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே