அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 220

தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே - கன

நேய மேவியே

1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்

பாவி நான்.

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே, - மருள்

தீர்க்கும் தஞ்சமே

3. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே, அவர்

கிருபை தேடவே

4. தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே, - மிகு

தெளிவு வேண்டவே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு