அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 205

என் ஆத்துமாவே

வரிகள்: இணைய தொகுப்பு – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

உபகாரங்கள் ஒன்றும் மறவாதே

ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

உபகாரங்கள் ஒன்றும் மறவாதே

கிருபையால் தேவ கிருபையால்

தயவால் எல்லாம் தயவால் -2

நான் உயரே உயரே பறப்பேன்

உன்னத தேவனின் கிருபையால்

கிருபை தேவ கிருபை

தயவு நித்திய தயவு

எந்தன் தாழ்வினில் நினைத்தவரே

உம் கிருபை என்றென்றுமே -2

எந்தன் பிராணனை மீட்பவரே

கிருபையால் முடி சூட்டினீர் -2

கிருபையால் தேவ கிருபையால்

தயவால் எல்லாம் தயவால் -2

நான் உயரே உயரே பறப்பேன்

உன்னத தேவனின் கிருபையால்

கிருபை தேவ கிருபை

தயவு நித்திய தயவு

கிருபை தேவ கிருபை

தயவு நித்திய தயவு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு